வால்நட் சாக்கோ மில்க்‌ஷேக் செய்வது எப்படி?

வால்நட் சாக்கோ மில்க்‌ஷேக் செய்வது எப்படி?

0

ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் மிக அதிகம். இந்த ஆன்டி ஆக்சிடண்ட் கொழுப்பை எளிதில் கரைக்கக் கூடிய ஆற்றல் கொண்டது. 

வால்நட் சாக்கோ மில்க்‌ஷேக் செய்வது எப்படி?
மற்ற நட்ஸ் வகைகளை விட கசப்பாக இருக்கும், எனவே இதன் சுவை பிடிக்காதவர்கள் தேனில் கலந்து சாப்பிடலாம். ஊற வைத்து சாப்பிடும் போது சற்று கசப்புத் தன்மை நீங்கியதாகவே இருக்கும். 

இதில் உள்ள ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் அமிலம் ஞாபக மறதியைப் போக்கி நினைவுத் திறனை அதிகரிக்கச் செய்கிறது. 

எந்த கிரேடு ஆயில் பயன்படுத்தலாம்?

தினமும் ஊற வைத்த வால்நட்ஸை பெண்கள் சாப்பிடுவதன் மூலம் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க முடியும். 

வால்நட்ஸை காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். 

தூக்கமின்மையால் அவதிப் படுகிறவர்கள் தினமும் இரவில் கூட சாப்பிட்ட பின் பாலில் சேர்த்தோ அல்லது தனியாகவோ அக்ரூட்டை எடுத்துக் கொள்ளலாம். தூக்கமின்மை பிரச்சினை நீங்கி நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெற முடியும். 

சரி இனி வால்நட் கொண்டு சுவையான வால்நட் சாக்கோ மில்க்‌ஷேக் செய்வது எப்படி? என்று இன்றைய சமையலில் பார்ப்போம்.

தேவையானவை : .

வால்நட் - அரை கப் (முதல் நாள் இரவே ஊற வைத்து, மறுநாள் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டவும்)

வெனிலா பவுடர் - அரை சிட்டிகை

நாட்டுச் சர்க்கரை - 2 டீஸ்பூன்

டார்க் சாக்லேட் துருவல் - சிறிதளவு

கோகோ பவுடர் - ஒரு டீஸ்பூன்

இன்ஜின் சீஸ் ஆவது என்றால் என்ன?

செய்முறை : .

வால்நட் சாக்கோ மில்க்‌ஷேக் செய்வது எப்படி?
எல்லாப் பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸி அல்லது பிளெண்டரில் அடித்து கொள்ளவும். 

பின்னர்  தேவையான அளவு பாலுடன் சேர்த்து அடித்து வடிகட்டவும். அழகான டம்ளர்களில் நிரப்பி குளூட்டன்ஃப்ரீ பிஸ்கட் உடன் பரிமாறவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)