தேங்காய் தோசை செய்வது எப்படி?





தேங்காய் தோசை செய்வது எப்படி?

தேவையானவை: 
புழுங்கலரிசி - ஒரு கப், 

துருவிய தேங்காய் - ஒரு கப், 

உப்பு - தேவையான அளவு, 

எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: 
தேங்காய் தோசை செய்வது
புழுங்கலரிசியை 3 மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த அரிசியுடன் தேங்காய் துருவல், உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். 
மாவை 4 மணி நேரம் புளிக்க வைக்கவும். பிறகு தோசைகளாக வார்க்கவும். இந்த தோசையை சுடச்சுட சாப்பிட வேண்டும். 

அப்போது தான் முழுமையான சுவையே. விருப்பப்பட்டவர்கள் சிறிது சர்க்கரையை மாவில் சேர்த்து வார்க்கலாம்.
Tags: