புத்துணர்ச்சி தரும் ஸ்ட்ராபெர்ரி லஸ்ஸி செய்முறை | Strawberry Lassi Recipe !





புத்துணர்ச்சி தரும் ஸ்ட்ராபெர்ரி லஸ்ஸி செய்முறை | Strawberry Lassi Recipe !

0
தேவையான பொருட்கள்:

பழுத்த ஸ்ட்ராபெர்ரி – 10 கெட்டித்தயிர் – 1 கப்

கெட்டிப்பால் – 1 கப்

தேன் – 3 டேபிள்ஸ்பூன்

ஐஸ் கியூப் – 4

செய்முறை:
புத்துணர்ச்சி தரும் ஸ்ட்ராபெர்ரி லஸ்ஸி செய்முறை
• 1 ஸ்டிராபெர்ரியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• மிக்சியில் ஸ்ட்ராபெர்ரி, தயிர், பால், தேன், சிறிது ஐஸ் கியூப்ஸ் சேர்த்து நன்றாக அரைத்து அடிக்கவும்.

• உயரமான கண்ணாடி டம்ளரில் அரைத்த ஜூஸை விட்டு அதன் மேல் பொடியாக நறுக்கிய ஸ்டிராபெர்ரியை போட்டு பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)