கொய்யா பழ ஜூஸ் செய்முறை | Guava Juice Recipe !





கொய்யா பழ ஜூஸ் செய்முறை | Guava Juice Recipe !

0
தேவையான பொருட்கள் :

கொய்யா பழம் – 4

பால் – 1 கப்

தேன் – 2 ஸ்பூன்

செய்முறை :
கொய்யா பழ ஜூஸ் செய்முறை
• கொய்யா பழத்தை நன்கு கழுவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

• இத்துடன் 1 கப் பால் சேர்த்து ஜூஸ் செய்யும் மிக்சியில் சேர்த்து 2, 3 நிமிடங்கள் நன்கு சுற்ற விடவும். 

கடைசியாக தேன் சேர்த்து ஒரு சுற்று சுற்றி நிறுத்தவும்.

• இதை சிறிது நேரம் குளிர் சாதன பெட்டியில் வைத்து அருந்தவும்.

• பால் அதிக கொழுப்பில்லாமல் இருப்பது நல்லது. சர்க்கரை, ஐஸ் கட்டி சேர்க்காது அருந்துவதே ஆரோக்கியம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)