கானலோனி ஃப்ளாரன்டைன் செய்வது | Canaloni Florentine Recipe !





கானலோனி ஃப்ளாரன்டைன் செய்வது | Canaloni Florentine Recipe !

0
தேவையானவை:

பான் கேக்

பாலக் ஃபில்லிங்

தக்காளி சாஸ்

சில்லி சாஸ்

வொயிட் சாஸ்

பேக்கிங் செய்ய தேவையானவை:

தக்காளி சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்

சில்லி சாஸ் - ஒரு டீஸ்பூன்

துருவிய சீஸ் - அரை கப்

செய்முறை:
கானலோனி ஃப்ளாரன்டைன் செய்வது

ஒரு தட்டில் சிறிது எண்ணெய் தடவி, பான் கேக்கை வைக்கவும். அதன் நடுவில் தயாராக வைத்துள்ள பாலக் ஃபில்லிங் பூரணத்தை வைத்து தக்காளி சாஸ், சில்லி சாஸ் சிறிதளவு ஊற்றி, சுருட்டி மடிக்கவும்.
உங்கள் பற்றி அறிந்திராத சுவாரசிய தகவல் தெரிந்து கொள்ள?
ஓர் அலுமினிய பேக்கிங் ட்ரேயில் எண்ணெய் தடவி, சுருட்டி மடித்த பான் கேக்குகளை வரிசையாக அடுக்கவும். அதன் மேல், தயாரித்து வைத்துள்ள வொயிட் சாஸ், தக்காளி சாஸ், சில்லி சாஸைப் பரப்பவும்.

பிறகு, 180 டிகிரி செல்சியஸில் 15 நிமிடங்கள் பேக் செய்யவும். அவனை ஆஃப் செய்த பின் துருவிய சீஸை கடைசியில் தூவி, அந்தச் சூட்டிலேயே ஓவனில் வைக்கவும்.
நீண்ட நேரம் வேலை பார்த்தால் பக்கவாதம் அபாயம் !
சுடச்சுட கானலோனி ப்ளாரன்டைனைப் பரிமாறவும். இது இத்தாலியில் பிரபலமான டிபன்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)