பாலக் ஃபில்லிங் செய்வது எப்படி? | How make Palak filling?





பாலக் ஃபில்லிங் செய்வது எப்படி? | How make Palak filling?

0
தேவையானவை:

* பாலக்கீரை - ஒரு கப் (பொடியாக நறுக்கியது)

* வெங்காயம் - 2 டேபிள் ஸ்பூன்

* நறுக்கிய காளான் - ஒரு கப்

* ஆரிகானோ - கால் கப் (பொடியாக நறுக்கியது)

* பனீர் - 100 கிராம் (துருவியது)

* சீஸ் - அரை கப்

* பூண்டு - 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* மிளகுத் தூள் - 2 டீஸ்பூன் (அ) காரத்துக்கேற்ப

* உப்பு - தேவையான அளவு

* எண்ணெய் - கால் கப் (அ) வெண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
செய்முறை:
பாலக் ஃபில்லிங் செய்வது எப்படி?

எண்ணெய் (அ) வெண்ணெய் விட்டு நன்கு உருகிய பிறகு, வெங்காயம், காளான், பாலக்கீரை சேர்த்து வதக்கவும். 
இதில் துருவிய பனீர், உப்பு, மிளகுத் தூள், பூண்டு, துருவிய சீஸ், ஆரிகானோ சேர்த்து அடுப்பை அணைத்து விட்டு, அந்தச் சூட்டிலேயே சிறிது நேரம் கலக்கி ஆற விடவும். ஃபில்லிங் ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)