டேஸ்டியான கோஸ்ட் கி கிலாஃபி செய்வது எப்படி?





டேஸ்டியான கோஸ்ட் கி கிலாஃபி செய்வது எப்படி?

0

தேவையானவை : .

மட்டன் துண்டுகள் - 250 கிராம்,

பூண்டு - 5 பல்,

இஞ்சி - 1 இன்ச் துண்டு,

வறுத்த முந்திரி - 5,

பொன்னிறமாக வறுத்த வெங்காயம் - 2 டீஸ்பூன்,

பச்சை மிளகாய் - 2,

சீஸ் - 10 கிராம்,

கரம் மசாலாத் தூள் - 1 டீஸ்பூன்,

பொடியாக நறுக்கிய சிவப்பு, மஞ்சள், பச்சை குடை மிளகாய் - தலா 1 டீஸ்பூன்,

மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்.

உப்பு - தேவைக்கு,

கொத்த மல்லித்தழை - 1 டீஸ்பூன்,

புழுங்கலரிசி பிரியாணி செய்வது எப்படி?

செய்முறை : .

டேஸ்டியான கோஸ்ட் கி கிலாஃபி செய்வது எப்படி?

மட்டன் துண்டுகளுடன் குடை மிளகாய் தவிர மற்ற பொருட்களை நன்றாக கலந்து மிக்சியில் கொத்துக் கறி பதத்திற்கு அரைக்கவும். 

இதனை ஸ்க்யுவரில் வைத்து நன்கு ரோஸ்ட் செய்து, நறுக்கிய குடை மிளகாயை அதன் மேல் தூவியோ அல்லது குடை மிளகாயை நெய்யில் வறுத்து அலங்கரித்தோ பரிமாறவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)