சுவையான பீச் வேகன் ஐஸ்க்ரீம் செய்வது எப்படி?





சுவையான பீச் வேகன் ஐஸ்க்ரீம் செய்வது எப்படி?

0

தேங்காயில் அதிக கொழுப்புச் சத்து இருக்கிறது என்பது உண்மை தான். நல்ல கொழுப்பாக இருக்கும் தேங்காய் எப்போது தீங்கு விளைவிக்கும்? 

சுவையான பீச் வேகன் ஐஸ்க்ரீம் செய்வது எப்படி?

கொலஸ்டிராலாக மாறுமென்றால் தேங்காயை சமைப்பதற்காக சூடுபடுத்தும் போது தான் அது உடலில் கொலஸ்டிராலாக மாறும். 

தேங்காய் நல்ல கொழுப்பாகவே நம் உடலுக்குள் இருக்க தேங்காயை அப்படியே பச்சையாக சாப்பிடலாம். 

வேறு நபருடன் உறவு - கட்டுப் படுத்த முடியவில்லை !

ஸ்நாக்ஸ் சாப்பிடும் நேரங்களில் ஆரோக்கியமற்ற கண்ட ஸ்நாக்ஸ்களையும் சாப்பிடுவதற்கு பதிலாக அந்த நேரத்தில் தேங்காய் ஒரு துண்டு சாப்பிடலாம். 

தேங்காய்ப் பாலை இரவில் சாப்பிடும் போது நெஞ்செரிச்சல் ஏற்படாமல் தவிர்க்க வேண்டு மென்றால், தேங்காய்ப் பாலில் சிறிது சுக்குப் பொடியும் மஞ்சளும் சேர்த்து சாப்பிடுங்கள். 

சரி இனி தேங்காய்ப்பால் கொண்டு சுவையான சுவையான பீச் வேகன் ஐஸ்க்ரீம் செய்வது எப்படி? என்று இன்றைய சமையலில் பார்ப்போம். 

தேவையானவை : .

கெட்டியான தேங்காய்ப்பால் - ஒரு கப்

பாதாம் விழுது - 2 டீஸ்பூன்

முந்திரி விழுது - 2 டீஸ்பூன்

உப்பு - ஒரு சிட்டிகை

ஸ்லைஸ் செய்த பீச் பழங்கள் - ஒரு கப்

தேன் - 3 டீஸ்பூன்

ஐஸ்கட்டி எப்படிக் கரைகின்றது?

செய்முறை : .

சுவையான பீச் வேகன் ஐஸ்க்ரீம் செய்வது எப்படி?

எல்லாப் பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்து அடித்து ஒரு மணி நேரம் ஃப்ரீஸரில் வைக்கவும். பிறகு வெளியில் எடுத்து இரண்டு நிமிடங்களுக்கு மிக்ஸி அல்லது பிளெண்டரில் அடிக்கவும். 

மீண்டும் ஒரு மணி நேரம் ஃப்ரீஸரில் வைக்கவும். இதே போன்று இரண்டு, மூன்று முறை செய்யவும். பிறகு பழத் துண்டுகளுடன் ஐஸ்க்ரீம் கோப்பைகளில் பரிமாறவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)