குழந்தைகளுக்கான ரெயின்போ சாலட் செய்வது எப்படி?





குழந்தைகளுக்கான ரெயின்போ சாலட் செய்வது எப்படி?

0

பழங்களை கொண்டு தயாரிக்கப்படும் சாலட் வகையில், மிகவும் வண்ண மயமான உணவை தான் இந்த வார ரெசிபியாக செய்து பார்க்க இருக்கிறோம்.

குழந்தைகளுக்கான ரெயின்போ சாலட் செய்வது எப்படி?
பழங்களை கொண்டு தயாரிக்கப்படும் சாலட் வகையில், மிகவும் வண்ணமயமான உணவைதான் இந்த வார ரெசிபியாக செய்து பார்க்க இருக்கிறோம். 

ரெயின்போ சாலட் என அழைக்கப்படும் இது குழந்தைகளுக்கானது. வெளிநாடுகளில், காலை நேர உணவுகளில் இந்த ரெயின்போ சாலட்டிற்கு முக்கிய பங்கு உண்டு. இதை எப்படி தயாரிப்பது என பார்ப்போம்.

உடலுக்குள் நச்சுகளை நீக்க தண்ணீர் போதும்

வீட்டில் இருக்கும் பழங்கள் எதுவாக இருப்பினும் அதை எடுத்துக் கொள்ளலாம்.

உதாரணத்திற்கு வாழைப்பழம், மாம்பழம், திராட்சை, மாதுளை, பலா, ஸ்ட்ராபெர்ரி, புளூ பெர்ரி, ராஸ்பெர்ரி, கிவி, ஆரஞ்சு... என வண்ணமயமான பழங்களை எடுத்து, 

அவற்றின் தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சிறுசிறு துண்டுகளாக நறுக்கியோ அல்லது உதிர்த்தோ, சுளைகளை உரித்தோ வைத்து கொள்ளுங்கள்.

ஒரு பெரிய தட்டில் ரெயின்போ வடிவில் ஒவ்வொரு பழங்களாக எடுத்து அடுக்கி பரிமாறவும். வானவில் வண்ண கோர்வையில், சத்தான சாலட் ரெடியாகி விடும்.

எப்பொழுதும் செய்யக்கூடிய உடற்பயிற்சிகள் !

குழந்தைகள் விரும்பாத பழங்களை கூட, இதில் கலந்து கொடுத்து சாப்பிட வைத்து விடலாம். 

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)