சுவையான பன்னீர் டோஸ்ட் செய்வது எப்படி?





சுவையான பன்னீர் டோஸ்ட் செய்வது எப்படி?

0

இந்திய சீஸ் வகைகளில் ஒன்றான இந்த பன்னீர் சைவ பிரியர்களுக்கு விருப்பமான ஒன்று. இது உடலுக்கு ஆற்றலை அளிக்க கூடியது. பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு உதவுகிறது. 

சுவையான பன்னீர் டோஸ்ட் செய்வது எப்படி?
உங்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பை கட்டுப்படுத்த இதிலுள்ள பொட்டாசியம் உதவுகிறது. செலினியம் கருவுறாமை பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது. 

இதில் கால்சியம் அதிகளவு காணப்படுவதால் இது பற்கள் மட்டும் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. 

சுவையான வெந்தயக்கீரை மீன் குழம்பு செய்வது எப்படி?

ஜிம்மில் அதிகளவு உடற்பயிற்சி செய்யும் நபர்கள் அதிகளவு புரதத்தை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இது உங்க பசியை விரட்டுகிறது.

சரி இனி பன்னீர் கொண்டு சுவையான பன்னீர் டோஸ்ட் செய்வது எப்படி? என்று பார்ப்போம். 

தேவையான பொருட்கள் :.

பன்னீர் - 100 கிராம்

மிளகாய் தூள் - தேவைக்கு

உப்பு - தேவைக்கு

மிளகு தூள் - தேவைக்கு

நெய் - 4 டீஸ்பூன்

அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கும் வழிகள் என்ன?

செய்முறை :.

சுவையான பன்னீர் டோஸ்ட் செய்வது எப்படி?

பன்னீரை மெல்லிய ஸ்லைஸ்களாக நறுக்கவும். நறுக்கிய பன்னீரை மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலந்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.

வாணலியில் நெய்விட்டு உருக்கியதும் ஒவ்வொரு பன்னீர் ஸ்லைஸாகப் போட்டு இருபுறமும் டோஸ்ட் செய்து எடுக்கவும்.

கடைசியாக அதன் மேல் மிளகுத்தூள் தூவி பரிமாறவும். சுவையான பன்னீர் டோஸ்ட் ரெடி.

ஜீரண சக்தி தரும் வெந்தயக்கீரை சாதம் செய்வது எப்படி?

இந்த பன்னீர் டோஸ்ட்டை அப்படியே சாப்பிடலாம். விரும்பினால் இரண்டு ஸ்லைஸ்களுக்கு நடுவில் கறி மசால் அல்லது வெஜ் கிரேவி வைத்தும் சாப்பிடலாம். 

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)