மொச்சை பயறு மசாலா செய்வது எப்படி?

மொச்சை பயறு மசாலா செய்வது எப்படி?

0

தேவையானவை :

வெள்ளை மொச்சைப்பயறு - 200 கிராம்

சின்ன வெங்காயம் - 20

பச்சை மிளகாய் - 2

மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி

மஞ்சள்தூள் -  அரை தேக்கரண்டி

திணை இனிப்பு பொங்கல் செய்வது எப்படி?

அரிசி - 1 தேக்கரண்டி

பொரிகடலை - 2 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 1 ஆர்க்கு

உப்பு - தேவையான அளவு

நல்லெண்ணெய் - 2 மேஜைக்கரண்டி         

செய்முறை :

மொச்சை பயறு மசாலா

மொச்சைப் பயறை முன்தின இரவு தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும். மறுநாள் வேக வைத்துக் கொள்ளவும்.
தக்காளி மிக்ஸ் பனீர் மசாலா செய்வது எப்படி?

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை மெல்லிய வட்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். அரிசி, பொரிகடலையை வறுத்து, தூளாக்கிக் கொள்ளவும்.

வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

மெலன் மிக்ஸ் ஜூஸ் செய்வது எப்படி?

சிறிதளவு தண்ணீர் ஊற்றி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு போட்டுக் கிளறவும். ஓரளவு கெட்டியானதும் தூளாக்கிய பொருட்கள் போட்டுக் கிளறி இறக்கி பரிமாறவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)