மெலன் மிக்ஸ் ஜூஸ் செய்வது எப்படி?





மெலன் மிக்ஸ் ஜூஸ் செய்வது எப்படி?

என்னென்ன தேவை?

முலாம்பழம் - 2 கப்,

தர்பூசணி - 1 கப்,

பால் - 200 மி.லி.

தேன் - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
மெலன் மிக்ஸ் ஜூஸ்
முலாம்பழம், தர்பூசணியின் விதைகளை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி பால் சேர்த்து மிக்சி அல்லது ப்ளெண்டரில் நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும். 
இத்துடன் தேன் கலந்து கண்ணாடி டம்ளரில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ந்ததும் ஜில்லென்று பரிமாறவும்.
Tags: