பார்ஸ்லே அண்ட் பார்மீஸன் பாஸ்தா சாலட் ரெசிபி !





பார்ஸ்லே அண்ட் பார்மீஸன் பாஸ்தா சாலட் ரெசிபி !

ப்ளாக் ஆலிவ், ஃப்ரெஷ் பார்ஸ்லே மற்றும் பார்மீஸன் சேர்த்து இந்த சாலட்டை எப்படி செய்வதென்பதை பார்ப்போம்.
பார்ஸ்லே அண்ட் பார்மீஸன் பாஸ்தா சாலட்

தேவையான பொருட்கள்

1 கப் பாஸ்தா

1/2 கப்  ப்ளாக் ஆலிவ்

1/2 கப் பார்ஸ்லே

1/2 கப்  பார்மீஸன்

1/4 கப்  வால்நட்

சுவைக்க 

உப்பு மற்றும் மிளகு 1 தேக்கரண்டி

ஆலிவ் எண்ணெய் 2 மேஜைக்கரண்டி

ஆரஞ்சு சாறு

எப்படி செய்வது 
கேரட் பீன்ஸ் சூப் செய்வது !
.பாஸ்தாவை வேக வைத்து தனியே எடுத்து வைத்து கொள்ளவும்.

ஒரு பௌலில், எல்லா வற்றையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். நன்கு பிரட்டி பரிமாறவும்.
Tags: