ஓட்ஸ் கீர் செய்வது எப்படி? | Oats Keer Recipe !

0
குழந்தைகள் விரும்பி சாப்பிட ஏதுவான இந்த ஓட்ஸ் ரெசிபி மிகவும் எளிதானது. எப்படி செய்யலாமென பார்க்கலாம் வாங்க.
ஓட்ஸ் கீர் செய்வது
தேவையான பொருட்கள்

ஓட்ஸ் பவுடர் ¼ கப்

ஆப்பிள் பியூரி ¼ கப்

தண்ணீர் ½ கப்

நெய் ½ டீஸ்பூன்

நட்ஸ் பவுடர் ½ டீஸ்பூன்

செய்முறை

மிக்ஸியில் ஓட்ஸை நன்கு பொடித்துக் கொள்ளவும். பிறகு பொடித்து வைத்துள்ள ஓட்ஸில் தண்ணீரை கலந்து வேக வைக்கவும். இத்துடன் ஆப்பிள் பியூரி சிறிதளவு சேர்க்கவும்.

இவை வெந்தவுடன் நர்ஸ் பவுடர் மற்றும் நெய் சேர்த்து கிளறி விடவும். பிறகு அடுப்பி லிருந்து இறக்கி,குழந்தைக்கு உண்ணக் கொடுக்கலாம்.

6+ மாத குழந்தை களுக்கு இந்த உணவை தரலாம். இது மிகவும் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த உணவாகும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)