பஞ்சாபி சப்பாத்தி செய்வது | Punjabi Chapati Recipe !

பஞ்சாபி சப்பாத்தி செய்வது | Punjabi Chapati Recipe !

0
உங்கள் சுவையை தூண்டும் பஞ்சாபி சப்பாத்தி சமையல்...  பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான பஞ்சாபி சப்பாத்தி ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க !
பஞ்சாபி சப்பாத்தி செய்வது

தேவையானவை

கோதுமை மாவு - ஒரு கப்

வாழைப்பழம் - 1

மைதா - இரண்டு டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

வெது வெதுப்பான தண்ணீர் - பிசைய தேவையான அளவு

பேக்கிங்  பௌடர் - இரண்டு பின்ச்

ஆயில் - சுட தேவையான அளவு

செய்முறை :
முதலில் எல்லாத்தை யும் சேர்த்து பிசைந்து ஐந்து நிமிடம் ஊறியதும் மெலிதாக தட்டி தோசைக் கல்லில் சுட்டு எடுக்கவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)