வார்ம் மஷ்ரூம் சாலட் செய்வது | Warm Mushroom Salad Recipe !

வார்ம் மஷ்ரூம் சாலட் செய்வது | Warm Mushroom Salad Recipe !

0
வெங்காயம், ட்ரஃபில் ஆயில் மற்றும் மஷ்ரூம் ஆகியவை சேர்த்து செய்யப்படும் இந்த ரெசிபியை எப்படி செய்வது என்பதை பார்ப்போம். வார்ம் மஷ்ரூம் சால்ட் சமைக்க
வார்ம் மஷ்ரூம் சால்ட் செய்வது

தேவையான பொருட்கள்
50 கிராம் மஷ்ரூம்

50 கிராம் ஷிடேக் மஷ்ரூம்

10 கிராம் பட்டன் மஷ்ரூம் 

20 கிராம் ஷிம்ஜி மஷ்ரூம் 

1 வெங்காயம் 

2 மில்லி லிட்டர் ட்ரஃபில் ஆயில்

சுவைக்க உப்பு

1 தேக்கரண்டி டார்க் சோயா

1 தேக்கரண்டி லைட் சோயா

1/2 தேக்கரண்டி ஸ்ப்ரிங் ஆனியன்

10 மில்லி லிட்டர் ஆயில்

எப்படி செய்வது 

எல்லாவகை மஷ்ரூமையும் நறுக்கி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். ஈரப்பதம் போகும்வரை நன்கு வறுக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, வறுத்த மஷ்ரூம், லைட் சோயா, டார்க் சோயா, உப்பு சேர்த்து வறுத்து கொள்ளவும். 

அதில் இறுதியாக ஸ்ப்ரிங் ஆனியன் மற்றும் ட்ரஃபில் ஆயில் சேர்த்து கொள்ளவும். பின் வறுத்த வெங்காயம் சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)