ஸ்ட்ராபெர்ரி மில்க்‌ஷேக் செய்முறை | Strawberry Milkshake Recipe !





ஸ்ட்ராபெர்ரி மில்க்‌ஷேக் செய்முறை | Strawberry Milkshake Recipe !

0
தேவையானவை:

ஸ்ட்ராபெர்ரி – 10

வெனிலா ஐஸ்க்ரீம் – ஒரு கப்

பால் – சிறிதளவு.

அலங்கரிக்க:

ஸ்ட்ராபெர்ரி துண்டுகள், ஐஸ்க்ரீம் – தலா சிறிதளவு.

செய்முறை:

ஸ்ட்ராபெர்ரி மில்க்‌ஷேக்
ஸ்ட்ராபெர்ரியைச் சுத்தம் செய்து துண்டு களாக்கவும். 

அதனுடன் பால், ஐஸ்க்ரீம் சேர்த்து நுரை வர அடித்து எடுக்கவும். 

இதைக் கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி மேலே ஸ்ட்ராபெர்ரி துண்டுகள், ஐஸ்க்ரீம் வைத்துப் பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)