கிரில் செய்த பூசணி சாலட் செய்முறை / Grill made with pumpkin salad recipe |





கிரில் செய்த பூசணி சாலட் செய்முறை / Grill made with pumpkin salad recipe |

0
தேவையான பொருட்கள்:

- 1 நடுத்தர அளவு பூசணி, நீளவாக்கி, தடிமனான துண்டு களாக வெட்டியது

- 1 கொத்து புதிய பேபி ஸ்பினாச்

- 1 மேசைக் கரண்டி ஆலிவ் ஆயில்

- 1/2 கப் பைன் நட்ஸ், வறுத்தது

- டிரஸ்ஸிங்கிற்கு, இவற்றை ஒன்றாக கலக்கி வைக்கவும்

- 2 மேசைக் கரண்டி தேன் அல்லது மேப்பிள் சிரப் 

- 1 மேசை க்கரண்டி பால்சாமிக் வினிகர் அல்லது ஆப்பிள் சைடர் வினிகர்

- 1/2 மேசைக் கரண்டி எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் ஆயில்

செய்முறை:
கிரில் செய்த பூசணி சாலட்

ஓவனை 250 டிகிரி செல்சியஸுக்கு சூடாக்கி விட்டு, பெரிய பேக்கிங் டிரேவில், பார்ச்மெண்ட் பேப்பரை வைக்கவும்.

பூசணி துண்டுகளை ஒரு லேயராக வைத்து, அதன் மேல் ஆலிவ் ஆயில் தெளித்து, 

உப்பு மிளகால் சீசன் வறுத்த பூசணி, பேபி ஸ்பினாச் ஆகிய வற்றை ஒன்றாக சேர்க்கவும்.

அதில் டிரெஸ்ஸிங்கை சேர்த்து, மெதுவாக கலக்கவும். டோஸ்ட் செய்த நட்ஸ், சீசனிங் சேர்த்து பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)