சைனீஸ் பட்டர் சிக்கன் செய்முறை / Chinese Butter Chicken Recipe !





சைனீஸ் பட்டர் சிக்கன் செய்முறை / Chinese Butter Chicken Recipe !

0
தேவையானவை

சிக்கனில் ஊற வைத்து பொரிக்க:

எலும்பில்லாத சிக்கன் - கால் கிலோ

உப்பு தூள் - அரை தேக்கரண்டி

மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி

இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை தேக்கரண்டி

கொதிக்க வைக்க: 

தக்காளி பேஸ்ட் - 100 கிராம்

சீரக தூள் - இரண்டு தேக்கரண்டி (தவ்வாவில் வறுத்தது)

உப்பு - அரை தேக்கரன்டி

நெஸ்லே கிரீம் - அரை டின்

சர்க்கரை - ஒரு பின்ச்

தாளிக்க: பட்டர் - ஐம்பது கிராம்

கொத்த மல்லி தழை - ஒரு கைப்பிடி

பச்சை மிளகாய் - நான்கு (பொடியாக நறுக்கியது)

செய்முறை :
சைனீஸ் பட்டர் சிக்கன்
முதலில் சிக்கனில் ஊற வைக்க வேண்டியவை களை ஊற வைத்து பொரித்தெடுத்து கொள்ளவும் . 

பிறகு கொதிக்க வைக்க வேண்டியவை களை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

பின் நன்கு கொதித்ததும் பொரித்த சிக்கனை கலந்து மேலும் கொதிக்க விட்டு தாளிக்க வேண்டியவைகளை தாளித்து சேர்க்கவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)