அரிசி கடலைப் பருப்பு உருண்டை செய்வது எப்படி? | Rice Oatmeal Orange Recipe !

அரிசி கடலைப் பருப்பு உருண்டை செய்வது எப்படி? | Rice Oatmeal Orange Recipe !

0
தேவையானவை:

பச்சரிசி – ஒரு கப் (வறுத்து ரவையாக உடைக்கவும்),

துருவிய இஞ்சி, மாங்காய் – சிறிதளவு,

ஊற வைத்த கடலைப் பருப்பு – ஒரு டீஸ்பூன்,

பச்சை மிளகாய் – கொத்த மல்லி விழுது – சிறிதளவு,

நெய் – ஒரு டீஸ்பூன்,

உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
அரிசி கடலைப் பருப்பு உருண்டை

இரண்டு கப் தண்ணீரை கொதிக்க விட்டு, ஒரு டீஸ்பூன் நெய், ஊற வைத்த கடலைப் பருப்பு, 

உப்பு, துருவிய இஞ்சி, மாங்காய், பச்சை மிளகாய் – கொத்த மல்லி விழுது, 

பச்சரிசி ரவை சேர்த்துக் கிளறி இறக்கி, உருண்டை களாகப் பிடித்து, 10 நிமிடம் ஆவியில் வேக விட்டு எடுக்கவும். 

இதை சட்னி அல்லது சாஸுடன் பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)