தேங்காய் உருண்டை செய்வது எப்படி? | Coconut Ball Recipe !

0
தேவையானவை :

அரிசி - 1 டம்ளர்

தேங்காய் பூ -  2 டம்ளர்

மண்டை வெல்லம் - 100கிராம்

செய்முறை :
தேங்காய் உருண்டை செய்வது

அரிசியை சிவக்க வறுத்துக்கங்க மண்டை வெல்லத்தை பொடியாக்கி வைங்க.

வறுத்த அரிசியை மிக்ஸிஜார்ல போட்டு பொடியாக்கிட்டு துருவிய தேங்காயை போட்டு மிக்ஸ் பண்ணுங்க..

கடைசி பொடித்து வைத்த வெல்லம் போட்டு கலக்கிக்கங்க கிளறி விட்டு மிக்ஸி ஜார்ல போட்டு கலந்து வெச்சுட்டு 

பாத்ரத்ல கொட்டி சிறுசிறு உருண்டை யாக்கி வெச்சிங்கன்னா… செம டேஸ்ட் 3நாள் வரை கெட்டு போகாது..

ஹெல்த்தி டேஸ்ட்டி.. குழந்தைகள் விரும்பி சாப்டுவாங்க… (தண்ணீர் சேக்காதிங்க)
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)