அரேபியன் சாலட் செய்முறை / Arabian Salad Recipe !





அரேபியன் சாலட் செய்முறை / Arabian Salad Recipe !

தேவையான பொருட்கள் :

மையானிஸ் - ஒரு கப்

முட்டை கோஸ் - அரை கப்

கேரட் - கால் கப்

லெட்யூஸ் இலை - 1

ஒயிட் பெப்பர் - கால் தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்

அன்னாசிப்பழ துண்டு - பாதி

பெரிய குடமிளகாய் (கேப்ஸிகம்) - 1

செய்முறை :

தேவையான அனைத்தையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும்.

அரேபியன் சாலட்
எடுத்துக் கொண்ட காய்கறி களை பொடியாக நறுக்கி அதில் உப்பு, எலுமிச்சை சாறு, ஒயிட் பெப்பர், மையானிசை சேர்த்துக் கலக்கவும். 

இந்த சாலட்டை பிரியாணி, பரோட்டா, பிரட், போன்ற வைகளுடனும் சேர்த்து சாப்பிடலாம். இப்போது சுவையான அரேபியன் சால்ட் ரெடி.
Tags: