பனானா சப்பாத்தி செய்முறை / Banana Sapati !

தேவையானவை:

கோதுமை மாவு – ஒரு கப், 

பச்சை வாழைப்பழம் – ஒன்று (நன்கு மசித்துக் கொள்ளவும்), 

நெய் – 2 டீஸ்பூன், 

சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன், 

எண்ணெய் – நெய் கலவை – தேவையான அளவு, 

உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை:

பனானா சப்பாத்தி
எண்ணெய் – நெய் கலவை நீங்கலாக மற்ற எல்லா வற்றையும் ஒன்றாக சேர்த்து, தேவையான நீர் தெளித்து பிசைந்து கொள்ளவும். 

பிறகு வட்ட வட்ட சப்பாத்தி களாகத் தேய்த்து, தோசைக் கல்லில் போட்டு… எண்ணெய் – நெய் கவலையை சுற்றிலும் ஊற்றி வேக விட்டு எடுக்கவும். 

சாப்ஃட்டான இந்த சப்பாத்திக்கு ஃப்ரூட் ஜாம் தொட்டுக் கொள்ளலாம்.
Tags:

#buttons=(Accept !) #days=(300)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !