நியூட்ரெலா ஐஸ்க்ரீம் செய்முறை | Niyutrela ice cream !





நியூட்ரெலா ஐஸ்க்ரீம் செய்முறை | Niyutrela ice cream !

தேவையான பொருட்கள்:

நியூட்ரெலா சாக்லெட் - 1 கப்,

ஃப்ரெஷ் க்ரீம் - 1 கப்,

பால் - 1 கப்,

கோகோ பவுடர் - 3 டீஸ்பூன்,

சர்க்கரை - 1/4 கப்.  

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் சர்க்கரையுடன் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து சாஃப்ட் க்ரீம் ஆகும் வரை அடித்து எடுக்கவும். இதனுடன் பால், கோகோ பவுடர், நியூட்ரெலா சாக்லெட் சேர்த்து நன்கு கலக்கவும்.
நியூட்ரெலா ஐஸ்க்ரீம்
பிறகு ஃப்ரீசரில் 1 மணி நேரம் வைத்து எடுக்கவும். நன்கு ஸ்பூனால் கலக்கவும். மறுபடியும் 7-8 மணி நேரம் ஃப்ரீசரில் வைத்து எடுக்கவும்.
Tags: