காரமல் பனானா ஐஸ்கீரிம் செய்முறை | Karamal Banana Ice cream!





காரமல் பனானா ஐஸ்கீரிம் செய்முறை | Karamal Banana Ice cream!

தேவையான பொருட்கள்: 

துண்டுகளாக நறுக்கிய வாழைப்பழம் - 1,

சர்க்கரை - 3 தேக்கரண்டி,

வெண்ணெய் - 2 தேக்கரண்டி,

ஐஸ்கீரிம் - விருப்பமான வகை,

ஜெல்லி - 6 துண்டுகள்.

செய்முறை:
காரமல் பனானா ஐஸ்கீரிம்
கடாயில் வெண்ணெய் விட்டு வாழைப்ப ழத்தை பொன்னிறமாக வறுக்கவும். காரமல் செய்ய சர்க்கரையை வெண்ணெயில் லேசாக வறுத்து வாழைப் பழத்தின் மேல் ஊற்றவும்.

பின் பரிமாறும் போது 2 காரமல் வாழைப்பழம், அதன் மேல் 2 ஜெல்லி, அதன் மேல் ஐஸ்கீரிம்,

அதன் மேல் 2 காரமல் வாழைப்பழம், அதன் மேல் 4 ஜெல்லி வைத்து குழந்தைகளுக்கு கொடுத்தால் விரும்பி உண்பார்கள்.
Tags: