ஆப்பிள் ஐஸ்கிரீம் செய்வது | Apple ice cream !





ஆப்பிள் ஐஸ்கிரீம் செய்வது | Apple ice cream !

தேவையான பொருட்கள்: 

ஆப்பிள் - 2 பால் - 1 லிட்டர்

வெண்ணெய் - 50 கிராம்

கான்ஃப்ளார் - 2 டீஸ்பூன்

சர்க்கரை - 1 கப்

ஃபுட் கலர்(க்ரீன்) - 1 சிட்டிகை

செய்முறை:

ஆப்பிளை தோல்சீவி துருவி சிறிது பால் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். வெனிலா ஐஸ்கிரீம் செய்வது போல ஐஸ்கிரீம் தயாரித்து, 
ஆப்பிள் ஐஸ்கிரீம்
அதில் வேகவைத்த ஆப்பிள், கலர் பவுடர் சேர்த்து, நன்றாக 'பீட்' செய்து, ட்ரேயில் கொட்டி , பிளாஸ்டிக் ஷீட்டால் நன்றாக மூ டி ஃப்ரீஸரில் வைக்கவும்.

நன்கு செட ஆனதும் பரிமாறவும். வித்தியாசமான ஐஸ்கிரீம் இது.
Tags: