தினை - டபுளே சாலட் செய்வது | Millet - tapule Salad !





தினை - டபுளே சாலட் செய்வது | Millet - tapule Salad !

தேவையான பொருள்கள் : -

கம்பு - 175 கிராம்,

தண்ணீர் - 600 மி.லி.,

தக்காளி - 3,

வெள்ளரிக்காய் - 1,

நறுக்கிய வெங்காயத்தாள் - 3,

எலுமிச்சைச்சாறு - 1/2 பழம்,

ஆலிவ் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,

புதினா - 4 டேபிள்ஸ்பூன்,

கொத்தமல்லித்தழை - 4 டேபிள்ஸ்பூன்,

உப்பு, மிளகு - தேவைக்கு.

தினை - டபுளே சாலட்
செய்முறை : -

கம்பை தண்ணீருடன் சேர்த்து நன்றாக வேக வைத்து வடித்து ஆற விடவும்.

மேற்கூறிய அனைத்து பொருட் களுடன், கம்பையும் சேர்த்து கலக்கினால் டபுளே சாலட் ரெடி.
Tags: