கார்ன் ஃபிளேக்ஸ் பனீர் ஸ்டிக் செய்வது எப்படி?





கார்ன் ஃபிளேக்ஸ் பனீர் ஸ்டிக் செய்வது எப்படி?

தேவையான பொருள்கள் : - 
பனீர் - 250 கிராம் (விரல் அளவு குச்சிகளாக வெட்டியது), 

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், 

உப்பு - தேவைக்கு, 

எலுமிச்சைச்சாறு - 1/2 டீஸ்பூன், 

தக்காளி சாஸ் - தேவைக்கு, 

சோள மாவு - 1/2 கப்,

மைதா மாவு - 1/2 கப், 

பொரிக்க எண்ணெய் - தேவையான அளவு, 

கார்ன்ஃபிளேக்ஸ் - 1 1/2 கப். 
செய்முறை : - 
கார்ன் ஃபிளேக்ஸ் பனீர் ஸ்டிக் செய்வது எப்படி?
பனீர், மிளகாய் தூள், உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்து கலக்கி வைக்கவும்.

சோள மாவு, மைதா, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கலக்கவும். 
பனீர் குச்சிகளை மாவில் தோய்த்து கார்ன் ஃபிளேக்ஸில் போட்டு, எல்லா பக்கமும் ஒட்டும் அளவுக்கு புரட்டி எடுக்கவும்.

எண்ணெயை சூடாக்கி மிதமான தீயில் கார்ன்ஃபிளேக்ஸ் பனீர் ஸ்டிக்கை பொன்னிற மாக பொரித்தெடுக்க வும்.

சூடாக தக்காளி சாஸுடன் கார்ன் ஃபிளேக்ஸ் பனீர் ஸ்டிக்கை பரிமாறலாம்.
Tags: