பசலைக்கீரை நட்ஸ் சாலட் செய்வது | Nuts Salad with Spinach Recipe !





பசலைக்கீரை நட்ஸ் சாலட் செய்வது | Nuts Salad with Spinach Recipe !

0
தேவையான பொருட்கள் : 

காய்ந்த கருப்பு திராட்சை - ஒரு கைப்பிடி,

பசலைக் கீரை - ஒரு சிறிய கட்டு

மிளகுத் தூள் - கால் டீஸ்பூன்,

வறுத்த வேர்க்கடலை,

வறுத்த முந்திரி - தேவையான அளவு, 

எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு. 

செய்முறை : 
பசலைக்கீரை நட்ஸ் சாலட்
பசலைக் கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கி பசலைக் கீரை, மிளகுத்துள், உப்பு போட்டு நன்றாக கலக்கவும்.

அடுத்து அதில் காய்ந்த கருப்பு திராட்சை, வறுத்த வேர்க்கடலை, வறுத்த முந்திரி, எலுமிச்சை சாறு கலந்து பரிமாறவும். சத்து நிறைந்த பசலைக் கீரை நட்ஸ் சாலட் ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)