அவல் டூட்டி ஃப்ரூட்டி உருண்டை செய்முறை | Aval Duty Frutti Urundai Recipe !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
தேவையானவை:

தட்டை அவல் – ஒரு கப்,

டூட்டி ஃப்ரூட்டி (இரண்டு வகை) – தலா 10 கிராம்,

பச்சைக் கற்பூரம் – சிறிதளவு,

பொடித்த சர்க்கரை – அரை கப், நெய் – 150 கிராம்.

செய்முறை:
அவல் டூட்டி ஃப்ரூட்டி உருண்டை
அவலை வறுத்துப் பொடிக்கவும். நெய்யை சூடாக்கி… அதனுடன் பொடித்த அவல், டூட்டி ஃப்ரூட்டி, பச்சைக் கற்பூரம், பொடித்த சர்க்கரை சேர்த்துக் கலந்து உருண்டை பிடிக்கவும்.
அவல் டூட்டி ஃப்ரூட்டி உருண்டை செய்முறை | Aval Duty Frutti Urundai Recipe ! அவல் டூட்டி ஃப்ரூட்டி உருண்டை செய்முறை | Aval Duty Frutti Urundai Recipe ! Reviewed by Fakrudeen Ali Ahamed on March 03, 2019 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚