ருசியான கம்பு உருண்டை அல்லது கம்பு லட்டு செய்வது எப்படி?





ருசியான கம்பு உருண்டை அல்லது கம்பு லட்டு செய்வது எப்படி?

இன்றைய அவசர உலகத்தில் சத்தான உணவென்று மிகவும் சத்து குறைந்த செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உணவையே உட்கொள்கிறோம். 

ருசியான கம்பு உருண்டை அல்லது கம்பு லட்டு செய்வது எப்படி?
ஆர்கானிக் முறையில் கிடைக்கும் சத்தான சிறுதானியங்களில் செய்யக் கூடிய ருசீகர உணவை உண்டு ஆரோக்கியமான வாழ்வை பெறலாம்.

சிறுதானியங்களில் இருக்கும் சத்துக்களும் வைட்டமின்களும் எண்ணற்ற பயன்கள் கொண்டவை. இத்தகைய சிறுதானியங்களில் கம்பு முக்கியமானது. 

கம்பு நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். உடலை நோய் தாக்காமல் பாதுகாத்து கொள்ளும். 

கம்பில் அதிக அளவு புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, பி காம்ப்ளெக்ஸ், கால்சியம், மெக்னீசியம், குறைந்த அளவு கொழுப்பு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. 

எனவே, கம்பங்கூழ், கம்பம் புட்டு, கம்பம் ரொட்டி, கம்பம் தோசை, கம்பு அவுல் என ஏதேனும்ஒரு வழி முறைகளில் சோளத்தை உங்கள் உணவில் சேரத்து கொள்வது அவசியம். 

அந்த வகையில் இன்றைக்கு சமைக்கப் போவது ருசியான கம்பு உருண்டை அல்லது கம்பு லட்டு செய்வது எப்படி? என்பதை இங்கே பார்ப்போம். 

தேவையான பொருட்கள்: 

கம்பு மாவு - 2 கப் 

வெல்லம் - 2 கப் 

பிஸ்தா - 10 

பாதாம் - 10 

திராட்சை - 10 

முந்திரி - 10 

ஏலக்காய் - 10 

எண்ணெய் - தேவையான அளவு 

தண்ணீர்- தேவையான அளவு

முடியின் வளர்ச்சியை வேகமாக்கும் ஷாம்பு !

செய்முறை : 

ருசியான கம்பு உருண்டை அல்லது கம்பு லட்டு செய்வது எப்படி?

ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு போட்டு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். கொழுக்கட்டை வடிவில் அந்த மாவை பிடித்துக் கொள்ள வேண்டும். 

பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி இந்த கொழுக்கட்டையை பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அது ஆறியவுடன் மிக்ஸியில் மாவாக பொடித்துக் கொள்ள வேண்டும். 

மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா அனைத்தையும் வறுத்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

Tags: