நம்மவர்களை மட்டுமல்லாமல் உலகையே வசீகரித்த ஒரு மூலிகை, ஜாதிக்காய். அதிகக் காரமும் துவர்ப்புத் தன்மையும் கொண்டது. 

பெண்களின் வயாகரா ஜாதிக்காய்... பெண்கள் அறிவது அவசியம் !

மருத்துவக் குணங்கள் கொண்ட அற்புதமான ஜாதிக்காய் தரும் பலன்கள் எண்ணற்றவை

இதற்குக் கிடைத்த அதீத வரவேற்பால், அரபுநாட்டு மாலுமிகள் இதை எங்கிருந்து எடுத்து வருகிறார்கள் என்பதையே பல நூறு ஆண்டுகளாக பெரும் ரகசியமாக வைத்திருந்தார்களாம். 

ஜாதிக்காயின் கனி, ஊறுகாயாகப் பயன்படும், இதன் உள்ளே இருக்கும் விதைதான் ஜாதிக்காய். 

பெண்களின் பிறப்புறுப்பு முடியை அகற்றுவது எப்படி?

கனிக்கும் விதைக்கும் இடையே விதையைச் சூழ்ந்திருக்கும் மெல்லிய தோல் போன்ற பகுதி தான் ஜாதிபத்திரி. 

இதில் விதையும் ஜாதிபத்திரி இதழும்தான் மணமும் மருத்துவக்குணமும் கொண்டவை. 

தினசரி அளவில் ஒரு சிட்டிகை ஜாதிக்காய் எடுப்பது பெண்ணின் ஆரோக்கியத்துக்கு சிறந்ததாக இருக்கும் என்று 

நீங்கள் எப்போதேனும் யோசித்திருக்கிறீர்களா? அது என்ன அற்புதங்களை செய்கிறது என்பதை பாருங்கள்.

தாதுநட்டம் எனும் விந்தணுக்களின் எண்ணிக்கைக் குறைவு, வயிற்றுப்போக்கு, சுவாசகாசம் எனும் 

ஆஸ்துமா எனப் பல நோய்களுக்கு, சித்த மருத்துவம் ஜாதிக்காயைப் பரிந்துரைக்கிறது.

பெண்களின் வயாகரா ஜாதிக்காய்... பெண்கள் அறிவது அவசியம் !

சுவையான உணவுகளில் சுவையை மேலும் அதிகரிக்கவும், வலி நிவாரணியாகவும் இந்தியா மசாலா பொருள்கள் உதவி செய்கின்றன. 

அந்த மசாலாக்களில் பெரிய நன்மைகளை அளிக்கும் மசாலா என்றால் ஜாதிக்காய் என்று சொல்லலாம். 

சிறு துண்டு ஜாதிக்காய் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி அளிக்கிறது 

வாழ்க்கை முறை மாற்றங்களை எப்படி ஆரோக்கியமாக வைத்திருக்கிறது என்பது தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்

சுவையான  தவா பரோட்டா செய்வது எப்படி?

​ஜாதிக்காய் பெண்களுக்கு

பெண்களின் வயாகரா ஜாதிக்காய்... பெண்கள் அறிவது அவசியம் !

நமது பாரம்பரியமான அற்புதமான மூலிகை மசாலா பொருள்களில் பொக்கிஷமாக ஜாதிக்காய் இருந்து வருகிறது.

ஜாதிக்காய் நறுமணம் அளிக்கும் மசாலா. இந்த மசாலா பானங்கள் சுவையான உணவுகளில் சுவையை கூட்டவும் அதன் நறுமணத்தால் பாலுணர்வு மயக்கியாகவும் செயல்படக்கூடியது. 

இது பெண்களின் வயாக்ரா என்று அழைக்கப்படுகிறது. ஆப்பிரிக்காவில் நடத்தபட்ட ஆராய்ச்சியின் படி BMC Complementary and Alternative Medicine இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மசாலா உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான ஒரு பழமையான தீர்வாக பயன்படுத்தப்படுகிறது. 

சுவையான உருளைக்கிழங்கு சாதம் செய்வது எப்படி?

ஆயுர்வேதம் முதல் பழங்கால மருந்துகள் வர ஜாதிக்காய் தூக்கம், ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் அதை மேம்படுத்துவதற்கு சக்தி வாய்ந்த மசாலாவாக பயன்படுத்தப்படுகிறது.

இது மெக்னீசியம், மாங்கனிசு மற்றும் தாமிரம் போன்ற தாதுக்கள் மற்றும் வைட்டமின் பி 1 வைட்டமின் பி 6 போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் ஆகியவற்றால் நிரம்பியுள்ளது.

வலி நிவாரணி

பெண்களின் வயாகரா ஜாதிக்காய்... பெண்கள் அறிவது அவசியம் !

ஜாதிக்காய், சணல் விதை, ஏலம், கிராம்பு, பச்சைக் கற்பூரம், வெண்கொடிவேலி வேர் (அத்தனையையும் முறையாகச் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்) சம அளவு எடுத்துக் கொள்ளவும். 

இவற்றை நன்கு நுண்ணியமாகப் பொடி செய்து வைத்துக் கொள்ளவும். 

இதை வயிற்றுவலி, மாதவிடாய் தீவிர வலி, மைக்ரேன் தலைவலி ஆகியவற்றுக்குக் கொடுக்கலாம். இவற்றுக்கு இந்த மருந்து உடனடி வலி நிவாரணி! 

வெந்நீரில் குளிப்பதால் உண்டாகும் தீமைகள் !

​பாலியல் உணர்வை மேம்படுத்தும்

பெண்களின் வயாகரா ஜாதிக்காய்... பெண்கள் அறிவது அவசியம் !

ஜாதிக்காய் சீட்டிகை அளவு எடுத்து பாலுடன் கலந்து எடுத்துகொள்வது பாலியல் உணர்வை மேம்படுத்துவதற்கான பழமையான தீர்வு ஆகும். 

ஆயுர்வேதத்தின் படி இந்த மசாலா நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்த செய்கிறது. 

மேலும் இனப்பெருக்க உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. பெண்களின் வயாக்ரா என்று அழைக்க காரணமும் இதுவே.

தினமும் ஒரு சிட்டிகை அளவு ஜாதிக்காய் எடுத்து வந்தால் உடலில் உள்ள ஹார்மோன் சமநிலயின்மையை சமநிலைப்படுத்த உதவுகிறது. 

சுவையான பப்பாளிக்காய் கூட்டு செய்வது எப்படி?

இது பெண் உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள் ஏற்றத்தாழ்வு காரணமாக உண்டாகிறது. இந்த ஹார்மோன்களின் குழு ஒரு பெண்ணின் இனப்பெருக்க ஆரோக்கியத்துக்கு பொறுப்பு. 

தினம் ஒரு சிட்டிகை அளவு ஜாதிக்காய் சேர்ப்பது பெண்களின் லிபிடோவை அதிகரிக்க செய்யும். இது ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவும்.

ஏஜிங் க்ரீம்

பெண்களின் வயாகரா ஜாதிக்காய்... பெண்கள் அறிவது அவசியம் !

இனிப்புச் சுவையுடன் கூடிய தனித்துவ மணம் ஜாதிக்காயில் இருப்பதற்கு அதன் மைரிஸ்டிசின் (Myristicin) எனும் சத்துதான் காரணம். 

தோல் சுருக்கம் ஏற்படாமல் இளமையான தோலை முதுமையிலும் பெற்றிருக்க, ஜாதிக்காயின் மைரிஸ்டிசின் சத்தை ஆன்டி-ஏஜிங் க்ரீம்களில் சேர்க்கிறார்கள். 

​மன அழுத்தம்

பெண்களின் வயாகரா ஜாதிக்காய்... பெண்கள் அறிவது அவசியம் !

பாலுடன் சேர்த்து எடுக்கும் போது இந்த மசாலா மன அழுத்தத்தை குறைக்கும் மருந்தாக செயல்படும். 

இது செரடோனின் என்னும் ஹார்மோனை வெளியிடுகிறது. இது தூக்கத்தை தூண்டவும் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. 

சாப்பிடும் போது இடையில் தண்ணீர் குடித்தால் என்ன ஆகும்? #DrinkWaterDuringMeals

செரோடோனின் மற்றும் ஈஸ்ட்ரோஜனின் கலவையானது பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

மேலும் மாதவிடாய் சுழற்சிகள் மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற பல உடல்நலம் மற்றும் மன நல பிரச்சனைகளால் ஏற்படும் லிபிடோவை மீட்டெடுக்கிறது. 

உணவில் இதை சேர்த்து வந்தால் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.

​வலி நிவாரணியாக

ஜாதிக்காயில் மிரிஸ்டிசின், எலிமிசின்,யூஜெனால் மற்றும் சஃபரோல் போன்ற அத்தியாவசிய எண்ணெய்கள் இருப்பதால் மூட்டு வலி, வீக்கம் போக்க செய்கிறது. 

ஜாதிக்காய் வீங்கிய நரம்புகளை குணப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் செய்கிறது.

சுவையான அன்னாசிப்பழ ஜாம் செய்வது எப்படி? #pineapplejam

​தூக்கத்தை தூண்டும்

பெண்களின் வயாகரா ஜாதிக்காய்... பெண்கள் அறிவது அவசியம் !

ஜாதிக்காயில் உள்ள குணப்படுத்தும் பண்புகள் நரம்பு தளர்வுக்கு உதவுகிறது. 

ஜாதிக்காயில் உள்ள சக்தி வாய்ந்த மருத்துவ குணங்கள் நரம்புகளை அமைதிப்படுத்தவும் தூக்கத்தை தூண்டும் செரோடோனின் வெளியிடவும் செய்கிறது.

ஆயுர்வேதத்தின் படி ஒரு டம்ளர் பாலில் சிட்டிகை ஜாதிக்காய் கலந்து தூங்குவது தூக்க நிலையை மேம்படுத்த உதவும்.

பெரிய மார்பகம் பெற தேங்காய் பால் பருகுங்கள்... வீடியோ !

​செரிமானத்தை மேம்படுத்துகிறது

பெண்களின் வயாகரா ஜாதிக்காய்... பெண்கள் அறிவது அவசியம் !

அன்றாட உணவில் காய்கறிகள், சூப்கள் மற்றும் பானங்களில் ஒரு சிட்டிகை ஜாதிக்காயை சேர்ப்பது செரிமானத்தை மேம்படுத்தும். 

ஜாதிக்காயில் உள்ள அத்தியாவசிய எண்ணெய்கள் செரிமான அமைப்பில் ஒரு கார்மினேடிவ் விளைவு உண்டாக்குகீறது.

இது வீக்கம், மலச்சிக்கல் போன்றவற்றால் உண்டாக்கும் அசெளகரியத்தை போக்க உதவுகிறது. 

மேலும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும் மற்றும் எடையை குறைக்க உதவும் செரிமான நொதிகளை சுரக்கவும் ஜாதிக்காய் உதவுகிறது.

பறவை குஞ்சுக்கு உணவு வழங்கும் புகைப்படம் உலகையே உலுக்கியது ஏன்?

​மூளை ஆரோக்கியம்

பெண்களின் வயாகரா ஜாதிக்காய்... பெண்கள் அறிவது அவசியம் !

ஒரு துளி ஜாதிக்காய் பொடி மன அழுத்தம் குறைக்கும் மருந்தாக செயல்படுகிறது. 

இது நரம்புகளை அமைதிபடுத்துவதன் மூலம் மன அழுத்தத்தை வெளியிடுகிறது. இது ஒரு அடாப்டோஜனாக செயல்படுகிறது. 

மயக்க வீளைவுகளை கொண்டுள்ள இவை மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை நீக்கி மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த செய்கிறது.