சுவையான உருளைக்கிழங்கு சாதம் செய்வது எப்படி?

சுவையான உருளைக்கிழங்கு சாதம் செய்வது எப்படி?

0

உருளைக்கிழங்கு தோல்லுடன் சமைத்து சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனைகள் தீரும். 

சுவையான உருளைக்கிழங்கு சாதம் செய்வது எப்படி?
அதனால் நோயாளிகள் குழந்தைகள் மற்றும் செரிமானப் பிரச்சனை உள்ளவர்களுக்கு சிறந்த உணவாக விளங்குகிறது .

பச்சை உருளக்கிழங்கை அரைத்து எடுத்து அதனை தேனுடன் கலந்து சருமத்தில் தடவினால் சருமம் மிளிரும். 

ஏன் டவ் சோப் சிறந்தது என்று தெரியுமா? 

உருளைக்கிழங்கில் உள்ள மாவுச்சத்து அடிவயிறு வீங்குவதனையும் தடுக்கிறது. 

இரைப்பைகளில் உள்ள குழாய்கள் வீங்குவதனை முன்கூட்டியே தடுக்கிறது. அது மட்டுமில்லாமல் அவற்றில் நச்சு நீர் தேங்குவதையும் தடுக்கிறது. 

உடலில் எலும்பு இணைப்புகள் மற்றும் தசைப் பகுதியில் வீக்கம் முதலிய கோளாறுகளுக்கும் வாத நோய்களுக்கும் வெளிப்பூச்சாக தைக்க நிவாரணம் கிடைக்கும்.

உருளைக்கிழங்கு சாதத்தை இப்படி செய்து பாருங்கள். குழந்தைகள் அடிக்கடி செய்து கொடுக்கச் சொல்லி கேட்பார்கள். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சட்டப்பூர்வ அறிவிப்பு (லீகல் நோட்டீஸ்) எப்போது அனுப்பலாம்?

தேவையான பொருட்கள் :

மசாலா பொடி தயாரிக்க

தனியா - 2 டேபிள் ஸ்பூன்

மிளகாய் - 5

கடுகு - 1 டேபிள் ஸ்பூன்

கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

வெந்தையம் - 1 டேபிள் ஸ்பூன்

சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்

மிளகு - 1 டேபிள் ஸ்பூன்

தாளிக்க

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

கடுகு - 1 டேபிள் ஸ்பூன்

கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

உளுத்தம்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 2

கொத்தம்மலி கருவேப்பிலை - சிறிதளவு

வீட்டிலேயே வேக்ஸிங் செய்வது எப்படி?

செய்முறை :

சுவையான உருளைக்கிழங்கு சாதம் செய்வது எப்படி?

அரிசியை உதிரியாக வேக வைத்து வெப்பம் தணிய ஆற வைக்கவும்.

மேலே குறிப்பிட்டுள்ள மசாலா பொடி தயாரிக்கத் தேவையானப் பொருட்களை எண்ணெய் இன்றி கடாயில் வறுக்கவும். 

வீட்டிலேயே தர்பூசணி ஐஸ்கிரீம் செய்வது எப்படி?

சூடு குறைந்ததும் மிக்ஸியில் மைய அரைக்கவும். 

தற்போது கடாயில் தாளிக்க எண்ணெய் விட்டு கடுகு பொறிந்ததும் கடலை பருப்பு மற்றும் உளுத்தம் பருப்புவை போட்டு வதக்கவும்.

அடுத்ததாக காய்ந்த மிளகாய், கறிவேப்பிலைச் சேர்க்கவும்.

தற்போது சிறு துண்டுகளாக நறுக்கிய உருளைக் கிழங்கை சேர்த்து வதக்கவும்.

சுவைக்கு ஏற்ப உப்பு சேர்க்கவும். தற்போது அரைத்த மசாலா பொடியைச் சேர்த்து வதக்கவும். 

உருளைக் கிழங்கு வெந்ததும் ஆற வைத்த சாதத்தை போட்டுக் கிளறவும்.

சங்குகளின் கூடுகளுக்குள் உயிர் வாழும் சந்நியாசி நண்டு !

இறுதியாகக் கொத்தமல்லி தழை தூவவும். சுவையான உருளைக் கிழங்குச் சாதம் தயார். இதற்கு மொறுமொறு அப்பளம், ஊறுகாய் பொருத்தமாக இருக்கும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)