காலிபிளவர் பெப்பர் ப்ரை செய்வது எப்படி?

காலிபிளவர் பெப்பர் ப்ரை செய்வது எப்படி?

என்னென்ன தேவை?

காலிஃபிளவர்-1

நெய்-1 டீஸ்பூன்

கடுகு, உளுத்தம் பருப்பு-சிறிது

உப்பு-தேவையானஅளவு

மிளகு- 1டீஸ்பூன்

சீரகம்-1டீஸ்பூன்

எப்படி செய்வது?
காலிபிளவர் பெப்பர் ப்ரை
காலிஃபிளவரை சிறு துண்டுகளாக நறுக்கி கொதிநீரில் போட்டு நன்கு அலசி எடுக்கவும். மிளகு, சீரகத்தைத் தூளாக்கிக் கொள்ளவும். 
மரணத்தை காட்டும் எபிடியூரல் பிரசவ மயக்க மருந்து !
பின்பு காலிஃபிளவரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, போட்டு தாளித்து 

பிறகு வேக வைத்த காலிஃபிளவரைப் போட்டு மிளகு சீரகம் தூள் தூவி இறக்கவும்.
Tags: