தக்காளி சீஸ் பூரி செய்வது எப்படி?





தக்காளி சீஸ் பூரி செய்வது எப்படி?

தேவையானவை:

மைதா, கோதுமை மாவு, தக்காளி சாறு – தலா ஒரு கப்,

மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,

சீஸ் துருவல் – ஒரு கப்,

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
தக்காளி  சீஸ் பூரி

மைதா, கோதுமை மாவு, மிளகாய்த்தூள், சீஸ் துருவல், உப்பு, தக்காளி சாறு எல்லா வற்றையும் ஒன்றாக கலந்து பிசையவும் (தேவைப் பட்டால் சிறிது தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்).
மாவை அரை மணி நேரம் ஊற வைத்து, பிறகு பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.
Tags: