பச்சை மொச்சை தோசை செய்வது எப்படி?

பச்சை மொச்சை தோசை செய்வது எப்படி?

தேவையானவை:

பச்சை மொச்சை பருப்பு - 2 கப்,

பச்சரிசி - ஒரு கப்,

பச்சை மிளகாய் - 3,

பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு, 

எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:
பச்சை மொச்சை தோசை
அரிசியை 2 மணிநேரம் ஊற வைக்கவும். 
ஊற வைத்த அரிசி, பச்சை மொச்சை, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் இவற்றை எல்லாம் சேர்த்து மிக்ஸியில் மாவாக அரைத்து தோசைகளாக வார்க்கவும். 

சக்தியும் சுவையும் நிரம்பிய தோசை இது.
Tags: