பல்வேறு சத்துக்களை கொண்ட காளான் !





பல்வேறு சத்துக்களை கொண்ட காளான் !

0
உலகில் பல நூறு வகையான உணவு வகைகள் இருக்கின்றன. இதில் நாம் அவ்வப்போது உண்ணாத உணவு வகைகளும் பல உண்டு. 
பல்வேறு சத்துக்களை கொண்ட காளான் !

அப்படி நாம் வழக்கமாக சாப்பிடாத உணவு பொருள்களில் ஒன்று தான் காளான். 

காளான் சாப்பிடுவதால் ஏற்படும் பல வகையான நன்மைகள் குறித்து இங்கு காணலாம்.
தக்காளி மிக்ஸ் பனீர் மசாலா செய்வது எப்படி?
ரத்த சோகை

ரத்த சோகையால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு சிறந்த உணவு காளானாகும். காளான் இரும்பு சத்து அதிகம் கொண்டது. 
பல்வேறு சத்துக்களை கொண்ட காளான் !
இதில் நிறைதிருக்கும் இரும்புச் சத்துகளை நமது உடல் விரைவாக ஏற்றுக் கொள்வதால் 

ரத்தத்தில் சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்தி அதிகரித்து, ரத்த சோகை குறைபாடு நீங்கி உடல் பலம் பெற தொடங்கும்.

கொலஸ்ட்ரால்

கொலஸ்ட்ரால் கொழுப்பின் ஒரு வடிவமாகும். பக்கவாதம், இதய நோய்கள் போன்றவற்றை தடுப்பதற்கு 

உடலில் சரியான அளவில் கொலஸ்ட்ரால் இருக்க வேண்டியது அவசியமாகும். 
பல்வேறு சத்துக்களை கொண்ட காளான் !
காளான் அதிகம் சாப்பிட்டு வருபவர் களுக்கு உடலில் கெட்ட கொழுப்பு அதிகம் சேராமல், 

கொலஸ்ட்ராலின் அளவை சரியான விகிதத்தில் பராமரித்து உடலுக்கு நன்மையை செய்கிறது.
மெலன் மிக்ஸ் ஜூஸ் செய்வது எப்படி?
நீரிழிவு

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு சிறந்த உணவாக காளான் இருக்கிறது. இதில் குறைந்த அளவே கார்போ ஹைட்ரட் சத்து இருப்பதால் 
பல்வேறு சத்துக்களை கொண்ட காளான் !

உங்களில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியான விகிதத்தில் ரத்தத்தில் தினமும் 

ஒரு முறை சிறிதளவு காளான் உணவை சாப்பிடுவது நீரிழிவு நோயாளி களுக்கு உடல் பலத்தை அளிக்கும்.

நோய் எதிர்ப்பு

எர்கோத்தியோனின் எனப்படும் மூலப்பொருள் காளானில் அதிகம் உள்ளது. இது ரத்தத்தில் கலந்து அதிலிருக்கும் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துகிறது. 
பல்வேறு சத்துக்களை கொண்ட காளான் !
வெளியிலிருந்து உடலுக்குள் வரும் நோய்களை மேம்படுத்துகிறது. 

ஆபத்தான நுண்ணுயிரிகளை எதிர்த்து, அவற்றை அழித்து உடலை தொற்று நோய்கள் அண்டாத வாறு காக்கிறது.
பட்டர் சிக்கன் செய்வது எப்படி?
புற்று நோய்

காளான் புற்று நோய் பாதிக்கப் பட்டவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்த போது சிறந்த பலன் தந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. 
பல்வேறு சத்துக்களை கொண்ட காளான் !
அதிலும் குறிப்பாக மார்பக புற்று, பிராஸ்ட்ரேட் அதிலும் போன்ற வற்றால் பாதிக்கப் பட்டவர்கள், காளானை சாப்பிட்டு வந்த போது 

அதிலிருக்கும் புற்று செல்களை அளிக்கும் ரசாயனங்கள் மேற்கூறிய புற்று நோயாளிகளின் நோய் பரவும் தன்மையை கட்டுப் படுத்துவதில் சிறப்பாக செயலாற்று கிறது.

செலினியம்

காளான் செலினியம் எனப்படும் ரசாயன மூலக்கூறு களை அதிகம் கொண்டது. 
பல்வேறு சத்துக்களை கொண்ட காளான் !

காளான் சாப்பிடுப வர்களுக்கு உடலில் இந்த செலினியம் சத்து அதிகரித்து 

உடலின் எலும்புகளின் உறுதித் தன்மையை அதிகப் படுத்துகிறது. பற்கள், தலை முடிகள் வளர்ச்சிக்கும் உறுதுணை புரிகிறது.
கர்ப்பம் கலைஞ்சுடுச்சுன்னா சில அறிகுறி !
இரும்பு மற்றும் செம்பு சத்து

உடலிலில் ஓடும் ரத்தத்திற்கு இரும்பு சத்து மிகவும் அவசியம் ஆகும். இந்த இரும்புச் சத்து உடலுக்கு வலுசேர்த்து காயங்களி லிருந்து உடலை வேகமாக ஆற்றும் வலுசேர்த்து திறம்பட செய்கிறது. 
பல்வேறு சத்துக்களை கொண்ட காளான் !
செம்பு சத்து ஈரலின் பணிகளை திறம்பட செய்ய ஊக்கு விக்கிறது. காளான் இந்த இரண்டு சத்துக் களையும் அதிகம் கொண்டது.

ரத்த அழுத்தம்

உணவாக உண்ணப்படும் காளான்களில் பலவகைகள் உள்ளன. அனைத்து காளானிலும் பொட்டாசியம் சத்து அதிகம் நிறைந்திருக் கிறது. 
பல்வேறு சத்துக்களை கொண்ட காளான் !
பொட்டாசியம் நரம்புகள் மற்றும் ரத்த நாளங்களில் இருக்கும் இறுக்கத்தை மற்றும் ரத்த அழுத்தம் உயராமல் தடுக்கிறது. 

வாரமொரு முறை காளான் உணவுகளை சாப்பிடுவதால் ரத்த அழுத்த பிரச்சனைகள் குறையும்.
நீர்க்கட்டி பிரச்சனையை சரிசெய்யும் இயற்கை மருத்துவம் !
உடல் எடை

உடல் எடை அதிகரிப்பது ஒரு கவலைக்குரிய பிரச்சனை ஆகும். உணவு கட்டுப் பாட்டுடன் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், 
பல்வேறு சத்துக்களை கொண்ட காளான் !

கொழுப்பு இல்லாத நார்ச்சத்து நிறைந்த காளான் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிட்டு வருவது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் நல்ல பலன் அளிக்கும்.

வைட்டமின் டி

காய்கறிகளில் வைட்டமின் டி சத்து இருப்பது மிகவும் அரிதாகும். ஆனால் காளான் இந்த வைட்டமின் டி சத்தை அதிகம் கொண்டிருக்கிறது. 
பல்வேறு சத்துக்களை கொண்ட காளான் !

மேலும் உடலுக்கு தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக் களையும் காளான் கொண்டிருப்பதால், 

திணை இனிப்பு பொங்கல் செய்வது எப்படி?

அதை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர் களுக்கு உடலுக்கு தேவையான சக்தியை தருகிறது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)