சப்பாத்தி ஸ்வீட் ரோல்ஸ் செய்வது | Sapati Sweet Rolls Recipe !

சப்பாத்தி ஸ்வீட் ரோல்ஸ் செய்வது | Sapati Sweet Rolls Recipe !

0
தேவையானவை:

சப்பாத்தி – 10,

தேங்காய் துருவல், சர்க்கரை – தலா 100 கிராம்,

நெய் – சிறிதளவு,

செய்முறை:
சப்பாத்தி ஸ்வீட் ரோல்ஸ்

தேங்காய் துருவலுடன் சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். ஒவ்வொரு சப்பாத்தி யிலும் சிறிது நெய் தடவி,
காமசூத்ரா வழங்கிய இந்தியா - பிளேபாய் செர்லின் சோப்ரா ஸ்டேட்மெண்ட் !
தேங்காய் கலவையை நடுவில் வைத்து, பாய் போல் சுருட்டி பரிமாறவும். விருப்பப் பட்டால் சிறிது டூட்டி ஃப்ரூட்டி சேர்த்துக் கொள்ளலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)