வெந்தயக் கீரை பணியாரம் செய்வது | Fenugreek paniyaram !

வெந்தயக் கீரை பணியாரம் செய்வது | Fenugreek paniyaram !

0
தேவையானவை: 

வெந்தயக் கீரை – ஒரு கட்டு, 

இட்லி மாவு – 250 கிராம், 

வெங்காயம் (பொடியாக நறுக்கியது) – ஒரு கப், 

எண்ணெய் – 100 மில்லி, 

உப்பு தேவையான அளவு. 

செய்முறை: 
வெந்தயக் கீரை பணியாரம் செய்வது

வெந்தயக் கீரையை பொடியாக நறுக்கி வதக்கி, வெங்காய த்தையும் வதக்கி, இட்லி மாவுடன் கலந்து உப்பு சேர்த்துக் கலக்கவும்.
பிறகு, பணியாரக் கல்லில் மாவை ஊற்றி சிறிது எண்ணெய் விட்டு, ஒரு குச்சியால் திருப்பி, வேக விட்டு எடுக்கவும். 

குறிப்பு: 

இதற்கு சட்னி சிறந்த காம்பினேஷன். வெந்தயக் கீரையில் சாம்பாரும் செய்யலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)