ஃப்ரூட் க்யூப் சாலட் ரெசிபி | Fruit Cube Salad Recipe !





ஃப்ரூட் க்யூப் சாலட் ரெசிபி | Fruit Cube Salad Recipe !

0
தர்பூசணி, கிவி, மார்ஷ்மெல்லோ, அன்னாசி ஆகிய பழங்களை கொண்டு தயார் செய்யப்படும் இந்த சாலட் மிகவும் ஆரோக்கி யமானது. வீட்டிலேயே இப்படி செய்து சாப்பிடுங்கள்.
ஃப்ரூட் க்யூப் சாலட் ரெசிபி

தேவையான பொருட்கள்

தர்பூசணி

பரங்கிக்காய்

கிவி

அன்னாசி

மார்ஷ்மெல்லோ

புதினா இலை, நட்ஸ், எள் அல்லது பட்டை
கொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்
குடும்பத்தையே சீரழித்த ஒரு கள்ளக்காதல்
எப்படி செய்வது

தர்பூசணி, பரங்கி, கிவி என மேலே குறிப்பிட்ட பழங்களை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். மார்ஷ்மெல்லோ சேர்த்து கொண்டால் உங்களுக்கு மென்மையான வடிவம் கிடைத்து விடும்.

ஒவ்வொன்றும் ஒரு இன்ச் அளவில் இருப்பது போல் சரியான வடிவம் கிடைக்கும். கூர்மையான கத்தியை பயன் படுத்துங்கள். ஒரு வரிசையில் வெவ்வேறு பழங்களை வைக்கவும்.
வியட்நாமில் பார்வையில்லாத மகளை கர்ப்பமாக்கிய தந்தை !
அதே போல் எதிரெதிரே வெவ்வேறு பழங்களை வைத்து வெட்டவும். அடிப்பகுதியில் நான்கு முனைகளிலும் ஒரே பழங்களை கொண்ட மூன்று சதுரங்களை வைக்கவும்.

இதே போல் இரண்டு அடுக்குகளாக செய்ய வேண்டும். புதினா, உடைக்கப் பட்ட நட்ஸ், எள் மற்றும் பட்டை தூள் ஆகிய வற்றை மேலே தூவி அலங்கரிக்கவும். இதனை அழகாக வெட்டி பரிமாறலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)