தக்காளி – ஆரஞ்சு சாலட் செய்வது | Making Tomato - Orange Salad Recipe !

தக்காளி – ஆரஞ்சு சாலட் செய்வது | Making Tomato - Orange Salad Recipe !

0
தேவையான பொருட்கள்:

ஆரஞ்சு சுளைகள் – 10

பொடியாக நறுக்கிய தக்காளி – ஒரு கப்

மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்

எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – ஒரு டேபிள் ஸ்பூன்.

செய்முறை:
தக்காளி – ஆரஞ்சு சாலட் செய்வது

ஆரஞ்சு சுளைகள் சிறிய துண்டுக ளாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் மேலே சொன்ன அனைத்துப் பொருட்களையும் போட்டு கொத்தமல்லி துவி பரிமாறவும். குறிப்பு
கோடைக் காலத்திற்கு ஏற்ற இந்த சாலட் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)