கார்ன் சாலட் செய்வது | Making Corn Salad Recipe !





கார்ன் சாலட் செய்வது | Making Corn Salad Recipe !

0
தேவையானவை : 

வெங்காயம் - ஒன்று (தோலுரித்துப் பொடியாக நறுக்கவும்) 

கேரட், வெள்ளரிக்காய் – தலா ஒன்று (தோல் சீவி பொடியாக நறுக்கவும்) 

தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்) 

வேக வைத்த ஸ்வீட் கார்ன் முத்துகள் – கால் கப் 

கொத்த மல்லித்தழை, மிளகுத்தூள், உப்பு – தேவையான அளவு. 

செய்முறை: 

கார்ன் சாலட் செய்வது
நமது உடலில் உப்புச் சத்து கூடி விட்டதா? - சோளம் சாப்பிடுங்கள் !
கொடுக்கப் பட்டுள்ள பொருள்கள் அனைத்தை யும் அகலமான பாத்திரத்தில் ஒன்றாகச் சேர்த்துக் கலந்து இரும்புச் சத்துமிக்க இந்த சாலட்டைப் பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)