உப்புமா பக்கோடா செய்முறை | Uppuma Pakkoda Recipe !

உப்புமா பக்கோடா செய்முறை | Uppuma Pakkoda Recipe !

0
தேவையானவை:

முந்திரித் துண்டுகள் – 2 டீஸ்பூன்,

மிளகாய்த் தூள் – அரை டீஸ்பூன்,

உப்புமா, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
உப்புமா பக்கோடா
உப்புமா வில் முந்திரித் துண்டுகள், மிளகாய்த் தூள் சேர்த்து கரண்டியால் கிளறவும். கடாயில் எண்ணெய் விட்டு காய வைத்து, 

கிளறி வைத்த கலவை யிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து பக்கோடாக் களாக கிள்ளிப் போட்டு பொரித் தெடுக்கவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)