சைனீஸ் மஷ்ரும் பிரைட் ரைஸ் செய்வது | Chinese Mushroom Fried Rice !





சைனீஸ் மஷ்ரும் பிரைட் ரைஸ் செய்வது | Chinese Mushroom Fried Rice !

0
தேவையானவை

காளான் - 10

தக்காளி சாஸ் - 1 tsp

மிளகு தூள் - 1 tsp

சாதம் - 1 கப்

பூண்டு - 3 பல்

சோயா சாஸ் - 1 tsp

வெங்காய தாழ் - 1/4 கப்
முட்டை - 1

ஆலிவ் எண்ணெய் - 3 tsp

உப்பு - தேவையான அளவு

செய்முறை :
சைனீஸ் மஷ்ரும் பிரைட் ரைஸ்
> முதலில் சாதம் உதிரியாக இருக்க வேண்டும். காளானை நீள துண்டுக ளாக நறுக்கி வைக்கவும். பின் வாணலியில் எண்ணெய் சூடானதும் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.
பின் பச்சை வாசம் போகும் வரை வதக்கி காளான் சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்.பின் உப்பு, முட்டை மற்றும் சாஸ் வகைகளை ஊற்றி 3 நிமிடம் வதக்கி சாதத்தை சேர்க்க வேண்டும் . 

பிறகு 2 நிமிடம் வதக்கி ,வெங்காய தாழ் மற்றும் மிளகு தூள் தூவி ஒரு கிளறு கிளறி இறக்க வேண்டும் . மஷ்ரும் பிரைட் ரைஸ் ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)