பேபி கார்ன் நூடுல்ஸ் செய்வது | Baby Corn Noodles Recipe !





பேபி கார்ன் நூடுல்ஸ் செய்வது | Baby Corn Noodles Recipe !

0
தேவையானவை

அரிசி நூடுல்ஸ் - 1 பாக்கெட்

பூண்டு - 8-10

காளான் - 100 கிராம்

கேரட் - 1

பேபிகார்ன் - 4

கோஸ் - 2 கப்

குடமிளகாய் - 1

பீன்ஸ் - 50 கிராம்

பிராக்கிலி - 1 கட்டு

ஸ்பிரிங் ஆனியன் - 2
லெமன் கிராஸ் - 1 டீஸ்பூன்

வினிகர் - 1 டீஸ்பூன்

எண்ணெய் - தேவைக்கேற்ப

சோயா சாஸ் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

அஜின மோட்டோ - 1 சிட்டிகை

செய்முறை :
பேபி கார்ன் நூடுல்ஸ்
வாணலியில் சிறிது உப்பு, எண்ணெய் இரண்டை யும் சேர்த்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும். 
நன்றாக கொதிக்கும் நீரில் நூடுல்ஸ் போட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வேக வைக்கவும். நூடுல்ஸை நமக்கு தேவையான பதத்தில் எடுத்து உடனே குளிர்ந்த நீரில் அலச வேண்டும். 

அரிசி நூடுல்ஸ் வெகு சீக்கிரமாக குழைந்து விடும், அதனால் அதிக கவனமாக இருக்க வேண்டும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)