வெஜ் – ஃப்ரூட் சாலட் செய்முறை / Veg - Fruit Salad Recipe !





வெஜ் – ஃப்ரூட் சாலட் செய்முறை / Veg - Fruit Salad Recipe !

0
தேவையான பொருட்கள்: 

mayonnaise – 1/4 cup 

தயிர் – 1/4 cup 

உப்பு – தேவையான அளவு 

தேன் – 1 ஸ்பூன் 

மிளகு தூள் – 1 ஸ்பூன் (ஒன்றும் பாதியாக உடைத்தது) 

காய்கறிகள் பழங்கள் – 1 கப்

(ப்ரோக்கோலி, கேரட், ஆப்பிள், செலரி, திராட்சை) நட்ஸ், உலர்ந்த பழங்கள் – சிறிதளவு 

செய்முறை :
வெஜ் – ஃப்ரூட் சாலட்

• ப்ரோக்கோலி, கேரட்டை பாதி அளவில் வேக வைத்து கொள்ளவும். 

• ஒரு பாத்திர த்தில் mayonnaise, தயிர், உப்பு, தேன், மிளகு தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். 

• கலந்த இந்த கலவை யில் காய்கறி, பழங்கள், நட்ஸ், உலர்ந்த பழங்கள் போன்றவற்றை போட்டு நன்றாக கலந்து பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)