சைனீஸ் வெஜ் சாலட் செய்முறை / Chinese Veg Salad Recipe !





சைனீஸ் வெஜ் சாலட் செய்முறை / Chinese Veg Salad Recipe !

0
தேவையானவை

தக்காளி- 1

கேரட் - 1

வெங்காயம் - 1

காப்ஸிகம் -1

வெள்ளரிக்காய் - 1

செச்வான் சாஸ் – தேவைக்கு

செய்முறை :
சைனீஸ் வெஜ் சாலட்

முதலில் காய்கறிகளை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் . 

பிறகு பவுலில் போட்டு செச்வான் சாஸ் சேர்த்து மிக்ஸ் செய்து தேவைப் பட்டால் உப்பு சேர்த்துக் கொள்ளலாம்
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)