ஸ்பைசி கோபி மஞ்சூரியன் செய்முறை / Spicy Gofi Manchurian Recipe !





ஸ்பைசி கோபி மஞ்சூரியன் செய்முறை / Spicy Gofi Manchurian Recipe !

0
தேவையானவை

காலிப்ளவர் - 1 பெரியது

மக்காசோளா மாவு - 3ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

சோயா சாஸ் - 1 ஸ்பூன்

அஜி னோ மோட்டோ - 2 ஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

வெள்ளை மிளகுத்தூள் - 12ஸ்பூன்

அரைக்க : இஞ்சி - 1 சிறிய துண்டு

பூண்டு - 4 பல்லு

மிளகாய் தூள் - ஸ்பூன்

செய்முறை :
ஸ்பைசி கோபி மஞ்சூரியன்
முதலில் காலிப்ளவரை சிறிய பூக்களாகப் பிரித்தெடுக்க வேண்டும் பிறகு கொதிக்கும் தண்ணீரில் உப்பு சேர்த்து 

கழுவிய காலிப்ளவர் துண்டங் களை இரண்டு நிமிடம் போட்டு மூடி வைக்க வேண்டும்.

பின் தண்ணீரை நன்கு வடித்து விட்டு. பின் அரைத்த விழுதோடு உப்பு, வெள்ளை மிளகுத் தூள், சாஸ், 

வகைகளைக் கலந்து இதை காலிப்ளவர் துண்டங்களின் மேல் நன்றாகப் பூசி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும் .

பின் பொரிப்பதற்கு முன் இதில் மக்காச் சோளாமாவைத் தூவி சூடான எண்ணெயில் பொரித்து சூடாகப் பரிமாறலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)