நன்னாரி லெமன் சர்பத் செய்முறை | Nannary Lemon Sarpat Recipe !





நன்னாரி லெமன் சர்பத் செய்முறை | Nannary Lemon Sarpat Recipe !

0
தேவையான பொருட்கள்:

தண்ணீர் – 5 டம்ளர்

நன்னாரி எசன்ஸ் – 2 டீஸ்பூன்

சர்க்கரை – 1 டம்ளர் தேக்கரண்டி

லெமன் – இரண்டு பழம்
உப்பு – 1 சிட்டிக்கை

புதினா – அலங்கரிக்க

செய்முறை:
நன்னாரி லெமன் சர்பத்
லெமனை பிழிந்து சாறெடுத்து தண்ணீருடன் சேர்க்கவும். சர்க்கரை, உப்பு சேர்த்து நன்கு கரைத்து வடிக்கட்டவும்.

அதில் நன்னாரி எசன்ஸை சேர்த்து ப்ரஷ் புதினா இலையை சேர்த்து குளீரூட்டி யில் 3 மணி நேரம் வைக்கவும்.

புதினா மணம் நன்னாரி சர்பத்தில் இரங்கி குடிக்க இதமாக இருக்கும்.

வெயிலில் சென்று வந்த களைப்பும் தீரும். உடனே குடிப்பதாக இருந்தால் 10 ஐஸ் கட்டிகளை சேர்த்து தண்ணீருடன் மிக்சியில் லெமன் சர்க்கரை உப்பு.
நான்கு புதினா இலைகள் சேர்த்து ஓடவிட்டு வடிகட்டி நன்னாரி எசன்ஸ் கலந்து பருகவும்.

கோடைக்கேற்ற குளு குளு பானம் தயார்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)