டேஸ்டியான சாக்லேட் இட்லி செய்வது எப்படி?

டேஸ்டியான சாக்லேட் இட்லி செய்வது எப்படி?

0
டார்க் சாக்லேட்டில் உள்ள கோகோ தமனிகளில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் பயோ ஆக்டிவ் கலவையை கொண்டுள்ளது, இதனால் உங்கள் உடலிலுள்ள உயர் ரத்த அழுத்தம் குறையும்.  
டேஸ்டியான சாக்லேட் இட்லி செய்வது எப்படி?
அதிகளவில் இல்லாமல் மிதமான அளவில் டார்க் சாக்லெட்டை சாப்பிட்டு வந்தால் இதய நோய் அபாயம், ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவற்றின் ஆபத்து குறையும்.  இதனால் இதயத்திற்கும் நன்மையுண்டு.  

டார்க் சாக்லேட்டில் ஃபிளவனாய்கள் உள்ளது, இது உங்கள் சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது.  டார்க் சாக்லேட் சாப்பிடுவது சூரியனிலிருந்து வெளியாகும் புற ஊதாக்கதிர்கள் மூலம் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கிறது.  

டார்க் சாக்லேட் சாப்பிடுவது மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, இதிலுள்ள ஃபிளவனால் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி மூளையை சுறுசுறுப்பாக்கி கவனம் மற்றும் கற்றலை மேம்படுத்துகிறது.

தேவையானவை:

இட்லி மாவு - ஒரு கிலோ

சாக்லேட் சாஸ் - தேவையான அளவு

செய்முறை:

இட்லி மாவை நன்றாக மென்மையான இட்லி சுடும் பதத்துக்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் இட்லி சட்டியை வைத்து அதனுள் தண்ணீர் ஊற்றி அதனை சூடாக்கி கொள்ளவும்.

பின்னர் இட்லி தட்டில் இட்லி மாவை ஊற்றி, இதன் மேல் சாக்லேட் சாஸ் ஊற்றி இட்லியாக வேக வைத்து எடுத்தால் சாக்லேட் இட்லி ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)